Namakkal ramalingam pillai biography of george washington

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: நாமக்கல் …!

Venkatarama Ramalingam Pillai - Profile, Biography …

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் எனும் ஊரில் வெங்கட்ராமன் மற்றும் அம்மணியம்மாள் என்ற தம்பதிக்கு 8-வது குழந்தையாக பிறந்தவர் தான் "நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை". கடந்த 1888-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி அன்று இந்த பூமியில் உதித்த இந்த பிள்ளை பின்னாளில் தமிழகத்தின் அரசவை கவிஞர் என்று அடையாளம் காட்டப்படும் நிலைக்கு உயர்ந்த வரலாற்றை நாம் அறிவோம்.

இவருடைய தந்தை மோகனூரில் காவல் துறையில் பணிபுரிந்து வந்தவர்.

இவரது தாயார் மிகுந்த பக்தியுடன் விளங்கி வந்தார். நாமக்கல் மற்றும் கோவையில் பள்ளிக்கல்வி பயின்ற இவர் 1909-ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.ஏ. படித்தார்.

இவர் தொடக்க காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தாளராகவும், பின்பு தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தார். 3 மாதம் மட்டுமே அந்த பணியில் இருந்த அவர், சுதந்திர போராட்டம் கனலாய் தகித்த அந்த காலக்கட்டத்தில் அவரும் இந்த போராட்டத்தில் குதித்தார்.

முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்